Friday, March 30, 2012

வேத வசனம் 31.03.2012

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்
ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
- யோவா 4:24

Thursday, March 29, 2012

வேத வசனம் 30.03.2012

இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை,
தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
- யோபு 1:22

Wednesday, March 28, 2012

வேத வசனம் 29.03.2012

பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்;
செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
- நீதி 21:28

Monday, March 26, 2012

வேத வசனம் - 27.03.2012

குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும்,
மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
நீதி 26:3

Sunday, March 25, 2012

இன்றைய வேத வசனம் - 26.03.12

பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும்,
சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
- நீதி 15:17