Vedha Vasanam
Saturday, April 14, 2012
வேத வசனம் 14.04.2012
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்;
சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
- பிலி 4:4
Tuesday, April 10, 2012
வேத வசனம் 10.04.2012
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை,
புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
- நீதி 21:30
Monday, April 2, 2012
வேத வசனம் 03.04.2012
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்,
அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
-யாக்4:10
Sunday, April 1, 2012
வேத வசனம் 02.04.2012
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;
அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
- 1 நாளா 16:11
Friday, March 30, 2012
வேத வசனம் 31.03.2012
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்
ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
- யோவா 4:24
Thursday, March 29, 2012
வேத வசனம் 30.03.2012
இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை,
தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
- யோபு 1:22
Wednesday, March 28, 2012
வேத வசனம் 29.03.2012
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்;
செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
- நீதி 21:28
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)